hold local elections

img

உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராம்: அமைச்சர்!

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு  பிறகு பேசிய எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லின், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தா தது குறித்து மக்களவையில் திமுக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு செயலாக்க மானியம் வழங்க வில்லை என்று அறிவித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.